PETER விடும் பெண்களை பற்றி சில குறிப்புகள்:

1.ஒரு நிமிசத்துல 300 தடவ முன் மண்டைல விழுற முடிய ஒதுக்கறது, வியார்வையே வரலானாலும் கர்ச்சீப் எடுத்து வாய்க்கு கீழ ஒத்துறது

 

2.எல்லாத்துக்கும் பின்னாடி "யா" சேத்துக்கும்ங்க!!! "ஹே அருண்யா, மெயில்யா, நாளைக்கு மீட்டிங்கயா.

 

3.பத்தடிக்கு முன்னாலயே பசங்களநல்லா சைட்டடிச்சிட்டுகிட்டவரும்போது ஏதோ தீண்ட தகாத ஜீவராசிய பாக்குற மாதிரியே பாக்குறது!

 

4.அந்த சின்ன டப்பாவுல ஒரு கைபிடிதான் இருக்கும்!!! அதுக்கு ஒரு ஸ்பூன் வச்சி 1/2மணி சாப்பிட்டு "டுடே ஹெவி லஞ்ச் யா"கிறது.

 

5.எப்பவுமே ரெண்டு அட்டு ஃபிகர கூட வெச்சுக்கிட்டு சுத்துறது.. அப்பதான் அழகா தெரியுவாங்களாம்.

 

6.நாம vodofone நாய நாய்ன்னு சொல்லுவோம் அவங்க pug ன்னு சொல்லுவாங்க.

 

7.நா ஆயில் ஐட்டமெல்லாம் சாப்படமாட்டன்! ஆனா கடைக்கு கூப்ட்டு போனா போண்டா பச்சினு வெளுத்து வாங்குவாங்க !!!

 

8.மிஸ்டுகால் மட்டும் கொடுத்துட்டு நான் போன் போட்டா ஏன் எடுக்கல னு கேப்பாளுக!

 

9.பின்னாடி பாத்ரூம் பைப்ப தெறந்து விட்டுட்டு, ஆமா நா நயாகரா பால்ஸ் கிட்ட தான் இருக்கேன்"பாங்க.

 

10.பிங்க் கலர்தான் புடிக்கும், டெடிபியர் கட்டிப்புடிச்சிட்டுதான் தூங்குவேன்னு சொல்வாங்க!

11.பழைய சோத்த தாளிச்சு தின்னுட்டு ப்ரைட் ரைஸ் சாப்ட்டேன் னு பீளா விடுவாங்க!

12.AVM த்யேட்டர்ல 10 ரூ டிக்கெட்ல படம் பாத்துட்டுருக்கும் போது, A/C ஃபுல்லா வச்சிட்டாங்கடி ரொம்ப குளிருதுனு போன்ல புளுவாளுக!

13.ஷ்ரேயாகோசல் வாய்ஸ் இருக்குறதா நெனச்சிகிட்டு பாடுவாங்க.. ஆனா சரோஜா சவுண்டுவிட்டா மாதி சுத்திசுத்தி ரவுசு பண்ணுவாங்க

14.டீசர்ட்ல கண்டதையும் எழுதிட்டு வர்ர்ரது..என்னனு படிச்சா மொறைக்கறது.

15.ஊர்ல இம்புட்டு பயலுக இருக்கும் போது "ஐ லவ் ரைய்னா"ன்னு ஸ்டேடஸ் போடுவாளுக!

16.அரைமணி நேரத்துக்கு ஒருதடவ ரெஸ்ட்ரூம் போய் மேக்கப் போடுவாங்க!!!

17.சுமாரா இருக்குற பையனா இருந்தாலும் நம்மள பாக்குறானான்னு தெரிஞ்சிக்குறதுக்காகவாவது திரும்பி பார்ப்பாங்க.

18.எதாது நாம் சிம்ப்பிளா கேட்டம்னா, உடனே அவங்க மொகத்துல வருமே ஒரு எக்ஸ்பிரசன்!!! திரிஷா தோத்ததுடணும்!

19.வீட்ல சண்டைபோட்டு ஒரு பொருளை வாங்கிட்டு ப்ரண்ட் கிட்ட எங்க அப்பா கேட்ட உடனே வாங்கி கொடுத்துட்டாருன்னு பீலா விடுவாளுக..!

20.வீட்டுல ஓடாத Fanல கம்ப விட்டு சுத்தி ஓட்டி காத்துவாங்குவாளுக -ஆபீசுல "ஹே., ஏசி கூலிங்கே இல்ல'யா,Increase it Ya ...னு சொல்வாளுங்க..!

21.புல் டாக்டைம் ஆபருக்காக மாசக்கணக்கில காத்திருப்பாங்க.. ஆனா பசங்களுக்கு மிஸ்டுகால்தான் குடுப்பாளுக!

22. 200 ரூவாய்க்கு சுடிதார் வாங்கி தெக்க கொடுத்துட்டு 2000 ரூவாய்க்கு சென்னை சில்க்ஸ்ல வாங்குனமாதிரி பேசுவாங்க .

23.ஊருல பொட்டிக்கடையில இலந்தை வடையை பேப்பரோட மென்னு தின்னுருப்பாளுக,காலேஜ் வந்ததும் ஒன்லி டைரி மில்க்கும் பாளுக.

24.ஆடுகளம் படத்துல 'Hens fight' பாத்தியா'னு கேப்பாங்க.

25.ஏதாவது இரண்டு கலர்ல செருப்பும்,வாட்சும் எடுத்து வெச்சிட்டு ட்ரெஸ் க்கு ஏத்த கலர்ல தான்போடுவேன்ன்னு சீன் காட்டுவாளுக.

26.டி நகர் ரோட்டு கடையில பேரம் பேசி கர்சீப்ப வாங்கிட்டு.. என்னமோ சிட்டி சென்டர்லயே வாங்குனா மாதிரி சீன் போடுவாங்க.

27.பிறந்தது இங்கிலாந்துல, வளர்ந்தது அமெரிக்கால-ன்னுநாம வழக்கமா சொல்ற டயலாக்இவங்களுக்கே உரித்தானது.

  • 3