ஆண்கள் காதலை சொல்லும் போது பெண்கள் சொல்லும் 12 பதில்கள்

Posted Image

1.நோ ஐடியா (no idea)
2.நண்பர்களாக இருக்கலாம்
3.செருப்பு பிஞ்சிடும்
4.நான் காதலை வெறுக்கிறேன்
5.நான் உன்னை வெறுக்கிறேன்
6.பெற்றோர் திட்டுவாங்க
7.காதலில் நம்பிக்கை இல்லை
8.யோசிக்க நேரம் வேண்டும்
9.உங்களோட மாத வருமானம் என்ன?
10.மன்னிக்கவும் அண்ணா
11.நான் என்னுடைய பெற்றோர மட்டும் தான் காதலிக்கிறேன்
12.நீங்க எனக்கு அப்பா மாதிரி...

  • 0