la courneuve gang tamoul siruthaiboys/சிறுத்தைபோய்ஸ் கோஸ்டி

 

380609_239026766219000_2060397519_n

 

 

சிறுத்தை கோஸ்டிக்கும் ரெட் கோஸ்டிக்கும் இடையில்

மோதல்.மோதலில் ரெட் கோஸ்டியை சேர்ந்த இருவர்

கடத்தப்படட்னர்.பின்பு பொலிசாரால் அவர்கள் மீட்கப்படானர்.

சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்படனர்.ரெட் கோஸ்டியை சேர்ந்த இருவர் சுவிசில் இருகும். ஒரு சிறுமியை முகப்புத்தகம் ஊடக பேசி வரவளைத்து.தான் காதலிப்பதக கூறி.அந்த சிறுமி வந்தவுடன்.அவளை மிரட்டி தனது நண்பனுடன் சேர்ந்து பாலியல் சேஸ்டைக்கு உட்படுத்தியதகவும்.சிறுமி தப்பிசென்று. தனது சகோதரனிடம் கூறியதும்.

சகோதரன் சிறுத்தை கோஸ்டியை சேர்ந்தவன் என்பதல்.

அவன் அவர்கள் இருவரையும் கடத்தி அடித்து சித்திரவதை செய்ததகவும் லா கூர்நெவ் தகவல்க்ள் கூறுகின்றன