bad news

எமது இணையதளத்தில் இருந்து திரைப்படங்களையோ பாடல்களையோ தரவிறக்க முடியாது.காரணம் எமது சேவரை சைபர் கிரம் பொலிசார் லாக் செய்துள்ளனர்.எமது சேவர் மட்டுமல்ல தமிழ்திரைப்படங்களையும் மற்றும் மென்பொருட்களையும் இலவசமாக கொடுத்து வந்த கூடுதலான் தளங்களின் சேவர்களையும்.தமிழ் ரறன்ண்.மினிவா டமிழ்தெண்டர்.இ ஷொவுத்.போன்றன இவற்றுள் சில.இவ்வறு நடப்பதற்கு காரணம் ஜக்குபாய் .ஜக்குபாய் திருட்டுதனமாக இணையத்தில் உலவியதால் தமிழ் சினிமாவே மிரட்சிக்கு உள்ளானது அதன் விளைவுதான் இது..ஆனலும் குற்றங்களை குறைக்கவே முடியும் தடுக்க முடியாது.ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பதற்கு இணங்க…இன்னும் ஓர் இரண்டு மாதங்களில் மீண்டும் உங்களை சந்திப்போம்.ஆனாலும் பழையதிரைப்படங்களை தரவிறக்க முடியது…குறைந்தஅளவு லாபத்தினை சம்பதிக்கும் நாமே இப்படி என்றல் பல ஆண்டுகள் நடந்து வந்த இணைய தளங்கள்,,