காதலிப்பதற்கான வழிமுறைகள் 2

நாங்க சுத்துற பொண்ணுக்கு நாம அவள் என்ன ஆசை பட்டாலும் வாங்கிக்கொடுக்கணும் அப்பிடி எண்ண தான் அவள் நினைப்பாள் இவன் கூடப்போனால் நம்மை நல்லா வைச்சுக்காப்பாற்றுவான் எண்டு.அதை விட அவள் ஆசைப்பட்ட பொருளை அவங்க வீட்டுக்காரர்கள் வாங்கிக்கொடுக்காவிட்டால் அவள் மனதில் தோன்றும் அவன் எண்டால் இப்ப வாங்கிக்கொடுத்திருப்பான் எண்டு.பொண்ணுகளை பொருத்த வரைகும் தன்னை கட்டிக்கப்போறவன் ஒரு பெறுமதியானவன் ஆக இருக்கணும் அவளுக்கு என்ன விடயமாக இருந்தாலும் நம்மால செய்ய முடியும் எண்டு அவள் நினைக்கணும்.அதே போல நாம அவளோட பேசுறப்போ வேற ஒரு பொண்ணு எங்களை முடிவுகேக்கிறாள் நான் எதுவும் சொல்ல வில்லை என்கிற மாதிரிக்கதைகணும் அப்பிடி நாம கதைத்தால் அவளுக்கு நாம றம்ப பெறுமதியானவங்களாகத்தெரிவேம்.

 

எப்பவுமே..கோபப்படாமல்..அவளோட..நாம பேசிப்பழகணும் ஆசைவார்தைகளை கொட்டணும் அவள் நம்மில் கோவப்பட்டலும் நாம  கோவப்படமை பேசினா அவள் பின்பு யோசிக்கிறப்போ தன்னில் தான் பிழை என்று நாம பிழை விட்டாலும் அவள் அதை மறந்து நம்ம றப்ப நல்லவர நினைப்பாள். நாம அவளோட பேசுறப்போ நீ இண்ணைகு துங்கிறப்போ என்னை நினைப்பாய் சாப்பிடுறப்போ என்னை நினைப்பாய் எண்டு நாம சும்மா சொன்னால் போதும் கட்டாயம் நம்ம நினைப்பு அவங்களுக்கு வந்தே தீரும் அதை யாரலும் மாற்றவே முடியாது தூங்கப்போகிறப்போ வர்ற நினைவுகள் துக்கத்தை கலைதிடும் அதுக்கு பதில கற்பனையை வளர்க்கத்துவங்கிவிடும் காதலின் அடிப்படையே கற்பனைதான்க இது என் அனுபவமாக இருக்கலாம் இது எல்லாம் நான் பின்பற்றுகின்ற நடைமுறைகள் தான் நான் காதலித்த பெண்களில் ஒருவரிடம் கூடத்தோத்ததில்லை..எல்லாம்..நாங்கள் பயன்படுத்திற தந்திரோபயத்திலதனுங்க இருக்கு …………………..