உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டுள்து

 uthayan_logo[1]

வடக்கின் பிரபல பத்திரிகையான உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நேரம் இன்று இரவு 12.30க்கு கைக்குண்டுத் தாக்குதலில் ஆசிரியரின் அறை உட்பட மேலும் சில கட்டடங்கள் சேதமடந்துள்ளன