விபரம்

வன்னியில் இருந்து கொண்டு வரப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் என குறிப்பிட்டு வவுனியா வைத்தியசாலையின் நுழைவாயில் சுவரில் ஒட்டப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் 167 பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அன்றைய தினம் 226 நோயாளர்களும், 139 உறவினர்களான உதவியாளர்களும் அந்தச் சங்கத்தினரால் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் வவுனியா பொது வைத்தியசாலை பொது மக்களுக்கான அதிகாரபூர்வமான அறிவித்தலின் மூலம் 167 பேரே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்ட 226 பேரில் மிகுதியானவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. நோயாளர்களுடன் உதவிக்காக வந்த உறவினர்களான 139 பேரும் வவுனியா நெளுக்குளம் இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த 167 பேரின் விபரங்கள் வருமாறு:
விமலாதேவி (வயது46 )புதுக்குடியிருப்பு,வி.விந்துஷா (வயது28 )புதுக்குடியிருப்பு,சேஷனா (வயது03 ),எஸ். செல்வரஞ்சினி (வயது23) கிளிநொச்சி,என். பவளமணி (வயது52) விசுவமடு,ஜே. சரஸ்வதி (வயது47 )திருவையாறு,ஜே. சத்தியபாமா (வயது29 )அம்பாள்புரம் கிளிநொச்சி,எஸ். தர்சிகா (வயது15) தர்மபுரம்,எஸ். சரஸ்வதி (வயது63) சுதந்திரபுரம்,கே. கஜேந்தினி (வயது16) சுதந்திரபுரம்
ஆர். மகேஸ்வரி (வயது37) தேவிபுரம் ,பி. ஜெனிஸ் (வயது29) முள்ளியவளை,ஆர். நகுலன் (வயது33) விசுவமடு,கே. யோகலிங்கம் (வயது42) சுதந்திரபுரம்,சேனாதிராஜா (வயது62 )அனந்தர்புளியங்குளம் நெடுங்கேணி,எஸ். பேரின்பகரன் (வயது33 )பளை,பி. சஜீவன் (வயது16),திருநகர்,எஸ். கபிலன் (வயது17 )நட்டாங்கண்டல்,கே. இரட்னநாயகம் (வயது59 )உடையார்கட்டு,கே. வினோதன் (வயது34) மூங்கிலாறு.
எஸ். கிருஸ்ணகுமார் (வயது44) கோணாவில்,எம். இராஜேந்திரன் (வயது3 முரசுமோட்டை,ஆர். கதிர்காமநாதன் (வயது32) விசுவமடு,ஆர். குகதாசன் (வயது33) நல்லூர் பூனகரி,வை. யோகேஸ்வரன் (வயது30) கிழவிகுளம் பாலமோட்டை,எம். நாகராஜா (வயது45 )ஜெயபுரம்,அந்தோனி (வயது60),எஸ். செல்வரூபன் 28ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,எஸ். சுகந்தன் (வயது29) சுதந்திரபுரம் ,எம். ரவிச்செல்வன் (வயது32) சுதந்திரபுரம் ,எஸ். விக்கினராஜா (வயது52 )சுவிச்செந்தல், வட்டக்கச்சி.
இராமநாதன் பஞ்சலிங்கம் (வயது43) விசுவமடு,கே. நடராசா (வயது69) திருவையாறு,ரி. கிஷாந்த் (வயது12 )திருவையாறு,எம். செல்வராஜா (வயது50) முள்ளிக்குளம், மடு,வை. காண்டீபன் (வயது16) உடையார்கட்டு ,கே. ஜீவன் (வயது2 நெடுங்கேணி,ஆர். பார்த்திபன் (வயது14 )கற்சிலைமடு, பேராறு,எம். உதயபாலா 40 உடையார்கட்டு,கே. கனகலிங்கம் (வயது54) ஒலுமடு,எஸ். உதயசூரியன் (வயது42) கணேசபுரம், கிளிநொச்சி,பி. பிரவானந்தம் (வயது30) நெடுங்கேணி,ஆர். நிஷாந்தினி (வயது22) உடையார்கட்டு.
சிவகௌரி (வயது3 விசுவமடு,சுலக்ஷன் (வயது04) முள்ளியவளை,எம். அந்தோனியம்மா (வயது64 )கல்மடு,ஏ. வினிதா (வயது33 )கண்டாவளை,வை.வசந்தராணி (வயது42) விநாயகபுரம் கிளிநொச்சி,ஆர். பிரதீபா (வயது28 )வள்ளிபுனம்,ஆர். மதிவாணி (வயது0 ,தந்திரபுரம் ,ஜே. ஜெனிற்றா (வயது14) சுழிபுரம் யாழ்ப்பாணம்,கே. மதுஷா (வயது14 )கற்சிலைமடு ஒட்டுசுட்டான்,எல். ரதீஸ்வரி(வயது 24), 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,ஏ. மகேஸ்வரி (வயது1 தர்மபுரம் உழவனூர்,எம். அன்பரசன் (வயது07) வேலணை மேற்கு,எம். அகமதி (வயது11 )வேலணை மேற்கு,எம். சாந்தலட்சுமி (வயது39 )வேலணை மேற்கு.
பழனியம்மா (வயது50) 2ம் கட்டை திருநகர்,எம். பூபதியம்மா (வயது75) வள்ளிபுனம் ,என். நிரோஷா (வயது16 )வள்ளிபுனம்,ஏ. சீதா (வயது29 முழங்காவில்,எஸ். டிலக்ஷன் (வயது12) சுதந்திரபுரம் ,கே. யோகலிங்கம் (வயது44 )புதுக்குடியிருப்பு ,எஸ். குகாகரன் (வயது13 )புதுகுடியிருப்பு, (அனுராதபுரம் வைத்தியசாலை),ஜீ. ஞானசிறி (வயது28 )மூங்கிலாறு,ஏ. சில்வஸ்டர் (வயது33) ,இமானுவேல் ஆனந்தராஜ் (வயது48 )சுதந்திரபுரம் ,ஜோசப் லியோன் (வயது17) அம்பாள்குளம்,பி. மகேஸ்வரன் (வயது32 )புதுக்குடியிருப்பு,எம். ரவிசங்கர் (வயது14) வவுனிக்குளம் ,எஸ். ரிஷாலினி (வயது19 )சுதந்திரபுரம் ,ஐ. ஜெயராஜா (வயது42) வட்டக்கண்டல்.
எம். சைதனியா (வயது17) வட்டக்கச்சி,ஆர். துஷாந்தினி (வயது27 )முதலாம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,எஸ். ஆன் டிலக்ஷி (வயது11) வள்ளிபுனம்,எம். மதியழகன் (வயது07) முரசுமோட்டை,கே. திருமகள் (வயது32) முறிகண்டி,இ. கோவிந்தராஜன் (வயது30) குமுழமுனை,ஆர். மதிவண்ணன் (வயது12 )சாந்திபுரம் ,ஐ. சசிகரன் (வயது18 )வட்டக்கச்சி,பி. லனோஜன் (04 மாதம்) 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,ப. தனுஷா (வயது35) 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,பி. அருந்ததி (வயது42) முள்ளிவாய்க்கால்,என். பாலேஸ்வரன் (வயது31) 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,எஸ். அன்னலட்சுமி (வயது25) பிள்ளையார் கோவிலடி உடையார்கட்டு,டி. வினோசிகா (வயது15) சுதந்திரபுரம் உடையார்கட்டு.
நவரத்தினம் விஜயரூபன் (வயது40 )தேவிபுரம்,எம். அமிர்தவள்ளி (வயது61), எம் கோபாலகிருஷ்ணன் (வயது46 )வவுனியா,கே. சனுஜா (வயது06 )சுதந்திரபுரம் ,என். ஆனந்தன் (வயது38 )சன்னாசிபரந்தன் ,எம். கிருஷ்ணன் (வயது05) வற்றாப்பளை,எம். கீர்த்தனன் (வயது13 )வற்றாப்பளை,எம். ஜெகதாம்பாள் (வயது31 )கிருஷ்ணபுரம் கிளிநொச்சி,பி. ரம்மியா (வயது17 )திருநகர்,எஸ். பிரதீபன் (வயது26) கண்ணகிபுரம் விசுவமடு,எஸ். மயூரன் (வயது15) மருதநகர்,எஸ். அபிநயா (1 1/2 வயது) வள்ளிபுனம் ,எஸ். செரான் 3 மாதம் மூங்கிலாறு,எம். மங்கலராஜா 35 ஜெயபுரம் ,எஸ். ராஜேஸ்வரி (வயது50 )சுதந்திரபுரம் ,எம். யதுஷா (வயது06) கிளிநொச்சி,ஆர். செல்வராஜா 33 மல்லாவி.
கே. கவிதாஸன் (வயது30 )புதுக்குடியிருப்பு,எஸ். ஜெயாநந்தன் (வயது27) 5ம் யுனிட் இராமநாதபுரம்,ஏ. ரகுவரன்(வயது 29) வற்றாப்பளை,பி. ரதி (வயது42) புதுக்குடியிருப்பு,டி. செபஸ்தியான்பிள்ளை (வயது51 )உடையார்கட்டு,எம். மகிழினி (வயது13) மருதங்கேணி தாளையடி,பி. மயூரிஷா (வயது09 )மருதங்கேணி தாளையடி,கே. யோகலிங்கம்(வயது 44 )புதுக்குடியிருப்பு,கே. அன்புராஜா (வயது61 )நெளுக்குளம் முகாம்,கே. குணசீலன் (வயது30 )நெளுக்குளம் முகாம்,வீ. விந்துஜன் (வயது04 )நெளுக்குளம் முகாம் ,சீ. கோமதி (வயது33 )பல்லவராயன்கட்டு,சீ. கிருஷா (வயது08 )பல்லவராயன் கட்டு கே. சோமசுந்தரம் (வயது83 )1ம் யுனிட் முரசுமோட்டை,ஏ. பிரன்சி (வயது2 நெத்தலியாறு,எம். ஸ்தேவாம் (வயது22) ஹட்சன் ரோட் வட்டக்கட்சி,எஸ். கமலாதேவி (வயது65) கனகபுரம் கிளிநொச்சி,பி. புஸ்பராணி(வயது 61) செட்டியார் தெரு பருத்தித்துறை,கே. சரோஜினிதேவி (வயது33) 3 வட்டாரம் முரசுமோட்டை,எஸ். சர்வானந்தன் (வயது26 )உருத்திரபுரம்,எஸ். அந்திரேஸ் (வயது60 )ராமநாதபுரம்,வி. காசிநாதன் (வயது34) கண்டாவளை,எஸ். குமுதினி (வயது11) லோட்டஸ் ரோட் வண்ணார்பண்ணை.
எஸ். சிந்துஜன் (வயது08 )லோட்டஸ் ரோட் வண்ணார்பண்ணை,எஸ். ஜிந்துஜன் (வயது06 )லோட்டஸ் ரோட் வண்ணாரபண்ணை,ப. தினேஷ்ரூபன் (வயது24) பள்ளிக்குடா பூனகரி,அல்வின் அனுரா (வயது29 )ஐயனார்கோவிலடி முரசுமோட்டை,பெரியசாமி இளநிதா (வயது10 )மாணிக்கபுரம் விசுவமடு,எஸ். ரவீந்திரன் சுதந்திரபுரம் விசுவமடு,கண்ணகியம்மா (வயது60 ரெட்பானா),எஸ். சுபாஜினி (வயது30) கணுக்கேணி,சண்முகரட்ணம் உதயகுமார் (வயது27) முரசுமோட்டை.
என். வினோத் (வயது16) விசுவமடு,பி. யோகலிங்கம் (வயது55) ராமநாதபுரம் ,கே. மாணிக்கம் (வயது32) தேவிபுரம் ,ரீ. தங்கராசா (வயது37) ரெட்பானா,ரீ. கணேஷ் (வயது10) ரெட்பானா,எஸ். தினோஜா (வயது13) உடையார்கட்டு,பி. யசோதாதேவி (வயது40) வள்ளிபுனம்,பி. கிருஜா (வயது20) திருநகர்,எஸ. கணேசமூர்த்தி (வயது49 )ராமநாதபுரம் ,எம். சுரேஷ் (வயது24 )முள்ளிவாய்க்கால்,எஸ். லக்சனா (வயது13 )கனகராயன்குளம் ,ஜே. மகேந்திரன் (வயது55 )புதுக்குடியிருப்பு,வை. விதுஷன் வயது01 சுதந்திரபுரம் ,வை. தேன்மொழி (வயது50) ராமநாதபுரம்.
பி. யோகேந்திரன் (வயது25 )திருநகர்,ஏ. விஜயபாலகிருஷ்ணன் (வயது39 )யோகபுரம் மல்லாவி,ரீ. சுவர்ணன் (வயது25) முள்ளிவாய்க்கால்,வி. செல்லத்துரை (வயது70) கனகராயன்குளம்,எஸ். சிவதாசன் (வயது16) சுதந்திரபுரம்,எஸ். கந்தையா (வயது79) 4 ஆம் கட்டை பேராறு,கே. நாகமணி (வயது83 )புதுக்குடியிருப்பு,தம்பிப்பிள்ளை ராசரட்ணம் (வயது73) திருநகர் ,எஸ். கிருஷ்ணாதேவி (வயது57) வட்டக்கச்சி,ஜே. ஜெயராணி (வயது45) நெளுக்குளம் முகாம் ,எஸ். அகல்விழி (1 1/2 மாதக்குழந்தை) முதலாம் வட்டாரம் முள்ளியவளை,எஸ். சர்மிகா (வயது3) 1ம் வட்டாரம் முள்ளியவளை.
மேரி சதுர்ஷி (6 மாதம்) இரணைப்பாலை புதுக்குடியிருப்பு,ரீ. விதுஷன் (வயது4) வள்ளிபுனம்,எஸ். சுமிதா (வயது2) நெளுக்குளம் முகாம் ,ஆர். வித்தியா (வயது27) 2ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,ஜீ. தனலட்சுமி (வயது29) இரணைப்பாளை,சிவாஜினி (10 நாள் )வள்ளிபுனம் ,ஆர். பாக்கியராஜா (வயது55) இலுப்பைக்கடவை