பருத்தித்துறைக்கடலில் குண்டுச்சத்தம்

பருத்தித்துறைக்கடலில் நேற்று இரவு 07.3 மணியளவில் குண்டுச்சத்தங்களும் வேட்டுச்சத்தங்களும் கேட்டன.இதனால் கரையேரப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றம் நிலவின