புலி்கள் என்ன விமானநிலயம் நடத்துகிறார்களா!!

KONICA MINOLTA DIGITAL CAMERA  மகிந்தவின் படையினர் பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது படைபிரிவினர் புலிகளின் ஏழாவது விமானநிலையத்தை கைப்பற்றி உள்ளனராம்.இது இருகிலோமீற்றர் அகலமும் 50மீற்றர் அகலமும் கொண்டதாம் முல்லைதீவுமாவட்டத்தில் உள்ள சுகந்திரபுரத்தின் மேற்கு பகுதியில் அமைந்து இருக்கிறதம்.   

சாதரணமான றோட்டைகூட விமான ஓடுதளமாக நினைகிறங்க போல அப்பிடி எண்ண யாழ்பானத்திலயும் கனக்க ஓடுபதைகள் இருக்குங்கோ.