சம்மாந்துறையில் கிரனைட் வீச்சு

அம்பாந்த்றைமாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின்மீது கிரனைட்டு வீசப்பட்டுள்ளது இத்தாக்குதலில் ஒருவர் பலியாகியும் இருவர் காயம் அடைந்தும் உள்ளனர் வீதியில் மோட்டார் சைகிளில் வந்த இனம் தெரியாதோரே எத்தாக்குதலை நடத்தி உள்ளனர்