தலைவர் பிரபாகரன் வீடு ஒன்று கண்டுபிடித்திருக்கினமாம்.

2062PH-J[1] இன்று முல்லைதீவு..பரந்தன் பிரதான பாதைக்கு 500 மீற்றர் துரத்தில் ஒருவீடுகண்டுபிடிக்கப்பட்டதாம்.அதில் தலைவர் பிரபாகரன் அவர்களின் போட்டோ இருந்ததாம்.அதில் தலைவர் தங்கி இருந்ததாக கருதிகினமாம்.தலைவர் போட்டோ இருக்கிற வீடு எல்லாம் தலைவர் இருந்தவீடு என்றால் உலகத்தில் இருக்கிற தமிழர்கள் எல்லோருடையவீட்டிலும் தலைவர் வந்து இருந்தவர!!!!