பெண்ணை நம்பாதே

red_rose_I_love_you_wallpaper_ecard-dsc00743 காதலிக்கத் தொடங்கும் போது அன்பே அருயிரே என்பாள் உடனே நம்பிடதேங்க நம்பினிங்க எண்ணா!!!! உங்கக்கிட்ட இருக்கிற எல்லாத்தையும் உருவீட்டுப்போயிடுவாங்க.வாங்கும் மட்டும் வங்கிட்டு அம்மாக்குப்பிடிக்கேலை உங்களை நம்ம காதலை பிடிக்கேலை இப்படி சொல்லி நம்மை கைவிட்டுடுவாங்க கவனமுங்க.பேந்து சொல்லுவாங்க அம்மா வெளிநாட்டு மாப்பிளையை தான் எனக்குகல்யாணம் செய்வாவம் நீங்கள் வெளிநடு போங்க என்பாங்க நாங்களும் அதை நம்பி வெளிநாடு வந்து விட்டு திரும்பி உருக்குப்போனால் அவர்கள் கல்யாணம் செய்து அவங்க பிள்ளைக்கு நம்ம பெயரை வைத்து இருப்பாங்கைல்லை என்றால் தன்னோட கணவருக்கு சொல்லுவாங்க இவரும் என்னை முந்தி சுத்தித்திரிந்தவர் எண்டு.இல்லை எண்டால் நாம அவங்க வீட்டுக்குப்போனால் பிள்ளைகளுக்கு சொல்லுவாங்க உன்னோட மாமா வந்து நிக்கிறார் எண்டு பிள்ளைகளும் மாமா எண்டுகொண்டு வரும் நம்மளட்டை எனவே பெண்களை நம்பதேங்க