வாழைச்சேனையில் போதைப்பொருட்கள் மீட்பு

வாழைச்சேனையில் சட்டவிரோதமாகக்கடை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இருந்த போதைவஸ்த்துச்சேர்த்துத் தயாரிக்கப்பட்ட

லேகியங்களும்,வெளிநாட்டு சிகரட்கோல்ட் சீல் எனக் குறிக்கப்பிடப்பட்ட 79 பைக்கட்டுக்களும்,இருபத்தைந்து லேகியம் அடங்கிய 68 பெட்டிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.கடைஉரிமையாளர் கைதுசெய்யப்பட்டார்