கருணாவுக்கு ஆப்பு

karuna[1] முட்டாள்தினமான நேற்று முட்டாள் தினத்தை முன்னிட்டு நேற்று பாரளுமன்ற உறுப்பினர் ஆன விநாயகமுர்த்தி முரளிதரன் ஆன கருணகுழுவினர் ஒழுங்கு செய்திருந்த இசை நிகழ்ச்சியின் போது மின்சார மின்வினையோகம் முற்றாகத்துண்டிக்கப்பட்டது.நேற்று இரவு ஏழுமணி முதல் ஒன்பது மணிவரை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.இசைநிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு சற்று நேரத்தின் முன்னர் திடிர் என மின்சாரம் துண்டிக்கப்பட்டது.நிகழ்ச்சி முடியும் வரை மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை. இசைநிகழ்ச்சி பார்க்கவந்தவர்களின் வாகன வெளிச்சத்தில் இசைநிகழ்ச்சி நடந்தது… ஹிஹிஹிஹி