யாழ்ப்பாணத்தில் இருஇளைஞர்கள் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம் திண்ணை வேலிப்பகுதியில் இன்று இனம் தெரியாதோர் படையினர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச்சென்று விட்டனர்  அப்போது படையினர் கண்மூடித்தனமாக பதில் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது அவ்வழியால் வந்து கொண்டு இருந்த இருஇளைஞர்கள் துப்பாக்கிச்சுட்டுக்கு இலக்ககி மரணமடைந்து உள்ளனர்.

இளனி குடிக்கிறவன் யரே கோம்பை சூப்பிறவன் யரே போல சுட்டவங்க யாரோ சூடு வாங்கினவங்க யாரோ