ஒன்றரைக்கோடி ரூபாய் பெறுமதியான உரமூட்டைகளை

வாழைச்சேனை.கவத்தைமுனைக்கிரமத்தில் காணப்படும் அரிசிஆலை ஒன்றில் மறத்துவக்கப்பட்டு இருந்த ஒன்றரைக்கோடி ரூபாய் பெறுமதியான உரமூட்டைகளை பொலிசார் இன்று கைப்பற்றினார்.

மகிந்தவின் சிந்தனையின் கீழ் விவசாயிகளுக்கு மானியமாக வழங்க என இவை அனுப்பிவைக்கப்பட்டு இருந்தன பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றை அடுத்து அரிசிஆலையை போலிசார் சோதனை நடத்திய போதே இவை பிடிபட்டன