உண்மைக்காதல் ஜெய்க்கும்

love-wallpaper38 ராஜ்யுக்கு தற்போது 19 வயது  ஆண்களுக்கான அனைத்து அம்சங்களும் நிறந்த அவன் தீபா என்கிற பொண்ணை சிறு வயதில் இருந்து காதலித்தான் ஆதனால் அவன் சிறுவயதிலிருந்து அவளை மனதில் நினைத்து அவளுடனே வாழ்ந்து வருபவன் ஆனால் அவள் அப்படி அல்ல அவள் படிப்பை மட்டுமே காதலிப்பவளாக இருந்தாள் இதனால் அவனால்

அவளின் நிழலைகூட் நெருங்க முடியவில்லை ஆனலும் அவன் விடவில்லை அவளை காதலித்துக்கொண்டே இருந்தான்.அவன் பாடசலையில் 5ஆம் ஆண்டு படிக்கும் போது காதலிக்கத்தொடங்கியவன் 11வகுப்புவரைக்கும் படிக்கும் வரைக்கும் அவளைக்காதலித்துக்கொண்டே இருந்தான் இந்தவிடயம் அவளுக்கும் தெரியும் ஆனலும் அவள் இதை

கணக்கில் எடுக்கவில்லை இவ்வாறு தொடருகையில் அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் அவள் மனமும் மாற ஆரம்பித்தது 16 வயது பே வயது என்பங்க அந்தவயதில் காதல் எப்படிப்பட்டவங்களுக்கும் நேயகப்பரவிவிடும் அது போல தான் தீபவிற்கும் அது தொற்ற ஆரம்பித்தது மெல்ல மெல்ல ராஜ் அவள் மனதிரையில் படமாக ஓடத்தொடங்கியது அவன்

நினைவுகள் அவ்வாஆறு காதல் வெற்றி கரமானது அவர்கள் வீட்டிற்கும் இந்தவிடயம் தெரிய வந்தது வீட்டாரும் மறுப்புத்தெரிவீக்கவில்லை சம்மதம் தெரிவீத்தனர் அது உண்மைக்காதல் என்பதால் ஜெய்த்தது