முல்லைதீவில் பாதுகாப்புப்பிரதேச எல்லை

முல்லைதீவுப்பிரதேசத்தில் அரசாங்கம் பிரகடனப்படுத்தி உள்ள பாதுகாப்புப்பிரதேசத்தின் எல்லை மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக இரனுவத்தலைமையகம் இன்று அறிவீத்துள்ளது.

இதன் படி மேலும் 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தப்பதுகாப்பு நிலையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பாதுகாப்பு பிரதேசம் விஸ்தரிப்புப்பற்றி சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கும் அறிவீக்கப்பட்டுள்ளது.