சென்னையில் பயிற்சிபெற சென்ற படையினர் திருப்பி அனுப்பிவைபு

kalaignar-karunanithi[1] சென்னை தம்பரத்தில் உள்ள விமனபடை பயிற்சி நிலையத்துக்கு பயிற்சிக்கு என அனுப்பி வைகப்பட்ட இலங்கை விமானப்படையை செர்ந்த எட்டு விமனப்படையினர் நேற்று திருப்பி அனுபப்பட்டனர். தாம்பரம் பயிற்சி முகமில் மூன்று மாத பயிற்சிக்காக இவர்கள் வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து தமிழக முதல்வர் மு.கருணாநிதி உடனடியாக பதுகாப்பு அமைச்சர் அந்தோனியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். இதனை அடுத்து அவர்கல் இலங்கைக்கு திருப்பி அனுபப்பட்டனர்