காதல்

இருஇதயம் சேர்ந்து ஒரு இதயம் ஆவது

உணர்வுகள் சேர்ந்து உருவங்களாவது

உறவுகளை மறந்து உணர்வுகளை தேடுவது

படிப்பினை மறந்து பாசத்தினை தேடுவது

உணவினை மறந்து உள்ளத்தினை தேடுவது

கனவினை மறந்து கற்பனைகளை தேடுவது

கடசிவரைக்கும் காயம் போல மறையாமல் இருப்பது  உண்மைக்காதல்red_rose_I_love_you_wallpaper_ecard-dsc00743