மனோகணேசன் தாக்கப்பட்டார்

ManoGanesan2[1] முன்னாள் மேலக மக்கள் முன்னணியினதும் தற்போதைய ஜனநாயக மக்கள் முன்ணியினதும் தலைவர் மனோகணேசன் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்