சாவகச்சேரி கச்சாய்வீதி போக்குவரத்துக்கு அனுமதி

chavakacheri[1] 15_11_06_raviraj_06_58442_435[1] யாழ்ப்பாணம் சாவகச்சேரி கச்சாய்வீத்கிக்கு வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டுவருடமாக சந்தியில் இருந்து 200மீற்றர் வரை அதிஉயர் பாதுகப்பு வலயம் என்று படயினர் பிரகடனப்படுத்தி இருந்ததால் வாகனப்போக்க்குவரத்துக்கு தடைவிதித்து இருந்தனர்.கச்சாய்வீதி புகையிரதப்பதைகு அருகில் அமைக்கப்பட்டு இருந்த மீளாகற்றப்பட்டதை அடுத்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.இரண்டுவருடங்களாக மக்கள் மாற்றுப்பதையிலேயே பயணம் செய்தனர் என்பது முக்கிய விடயம்