விடுதலை புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகம்

தமிழீழ விடுதலைபுலிகளின் தற்கொலை பிரிவினர் பயன்படுத்தும் உடைகளை ஏற்றிச்சென்றதாக நம்பப்படுகின்ற லொறி ஒன்றை திருமலை பொலிசார் கண்டுபிடித்து உள்ளனர்

   இந்தலொறி சேவையில் உள்ள பொலிஸ் உயரதிகரி ஒருவரின் வீட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இந்த லொறி பொலிஸ் அதிகாரியின் மனைவியின் பெயரில் பதிவாகி இருப்பதாகவும் பொலிசார் தெரிவீத்து உள்ளனர்.