மத்திய சபைக்கான தேர்தல்52பேர்வரைகைது

20772[1]

மத்திய சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெற்றது இன்று கலை 7.00 மணியில் இருந்து 4.00வரையான காலப்பகுதியில் 65சதவீதமானேர் தமது வாக்கை அளித்தனர் என தேர்தல் திணைகளகம் உத்தியோகபூர்வமாக அறிவீத்துள்ளது

அதே வேளை தேர்தல் வன்முறை,மோசடிகளில் இடுபட்ட 52பேர்வரை பொலிசாரல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி அறிவீத்துள்ளார்