ஈழத்தமிழர்களுக்கு

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பிடாரி தெருவைச் சேர்ந்தவர் /ரவிச்சந்திரன் (வயது 45). இவர் சீர்காழி 17வது வார்டு காங்கிரஸ் /கிளைச் செயலாளராக பதவி வகித்தார். இவரது தாயார் சாரதா மகளிர் காங்கிரஸ் பிரிவான மகிளா காங்கிரசில் உறுப்பினராக உள்ளார்.
வழக்கம் போல் தனது வீட்டில் தூக்கிக்கொண்டிருந்த ரவிச்சந்திரன் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில், தன் வீட்டிற்கு அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி காளியம்மன் கோயில் எதிரே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கோஷங்கை முழக்கமிட்டபடி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்in_7_2_09_1 ravichchandran%2007-02-09_003  ravichchandran%2012ravichchandran%20070209_002