3டாங்கிகள் அழிப்பு

Ele_pass_(1)[1] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற இலங்கைமகிந்தவின் படையினர் மேற்கொண்ட போர் நடவடிக்கை  தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுக்கின்றது. இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும்  படையினரின் 3 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன