கனடா 2.4மில்லியன் நிதியுதவி

US President Barack Obama waves at the end of his first prime time press conference in the East Room of the White House in Washington, DC, February 9, 2009. Obama called on Congress to finally pass his economic stimulus plan "in the coming week" and vowed to do "whatever it takes" to put America back to work. From Getty Images by AFP/Getty Images.

வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என கனடா 2.4 மில்லியன் அமெரிக்கா டொலர்நிதியினை வழங்க விருப்பதாக தெரிவீக்கப்பட்டுள்ளது.ஒருமில்லியன் நிதியை சர்வதேசசெஞ்சிலுவைச்சங்கம் ஊடகவும் மிகுதி நிதியை எனைய ஒஸ்க்போம்,வேள்ட்விசன்,கெயார் நிறுவனம் உள்ளிட்டநிறுவனங்கள் ஊடாகவும் வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக குடிசை அமைப்பதற்கும்,நீர்வசதி,சுகதரவசதி போன்றவற்றிற்கும் பயன் படுத்துவதற்காக அறிவீக்கப்பட்டுள்ளது.