10 பேரை பொலிசார் பிடித்தனர்

உரிய ஆவணங்கள் இன்றியும்,சாரதி அனுமதிப்பத்திரம் இன்றியும் பெயர்மாற்றம் செய்யப்படாமலும்,இலக்கத்தகடுஇல்லாமலும் சென்ற மோட்டார்சைகிள்களும் லான்மாஸ்ரர்களும்,லொறிகளும் கைப்பற்றப்பட்டன். சுன்னாகப்பொலிசார் வீதியில் வாகனப்பரிசோதனையில் இடுபட்டபொழுதே இவர்கள் பிடிபட்டனர் எனவும் இவர்களிடம் 2500முதல்3500வரை பொலிசாரலபரதம் விதிக்கப்பட்டது