இராணுவத்தினரின் நகைச்சுவை

தமது 25 கிலோமீற்றர் வரை தாக்கக்கூடிய ஆட்ளறி ஒன்றை போட்டோ எடுத்து விட்டு அதை 52ஆவது படை பிரிவு விடுதலை புலிகளிடம் இருந்து கைப்பற்றியதாக ஒருநகைச்சுவைதகவலைவெளியிட்டுஉள்ளது. 2138J-A[1]

இது போலதான் இன்னும் பல தகவலள் விடுதலை புலிகளின் ஆயுதத்தயாரிப்பு இடம் கைப்பற்றப்பட்டதாகக்கூறி இரும்பு வேலை செய்யும் ஒரு கடையின் படத்தை சிறிது நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. விடுதலை புலிகள் அரசபடையினரின் ஆயுதங்களை கைப்பற்றிதான் பழக்கப்பட்டவர்கள்.யாராவது கேள்விப்பட்டார் களா விடுதலைபுலிகள்ஆயுதங்களைவிட்டுச்சென்றதாக:-

so_funny[1]