இரணைமடு குளக்கட்டு பகுதியில் இராணுவத்தின் விமானம்

Aeroplan_me_bateri_por_nuk_eshte_loder[1] இரணைமடு குளக்கட்டு பகுதியில் இராணுவத்தின் விமான எச்சங்கள்.

கடந்த சனிக்கிழமை இராணுவத்தினர் விடுதலைப்புலிகள் விட்டுச்சென்ற பகுதியான இரணைமடுக்குளக்கட்டை அடைந்தனர்.அதன் அருகே இருந்த ஆறாவது விமான ஓடுபாதை அருகே 19 திகதி கண்டுபிடிக்கப்படிட விமானத்தின் சிதைந்த பகுதிகள் விமானபடைக்கு சொந்த்மானது .இது பலவருடங்களுக்கு முன்பு தமது விபத்துக்கு உள்ளான விமானம் என்று  பாதுகாப்பு மத்திய ஊடகநிலையம் தெரிவீத்துள்ளது.19.01.2009