தமிழீழத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு மெயில் அனுப்புங்கள்

இலங்கையில் அரசாங்கத்தினாலும், அரசபடைகளாலும் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பினையும், இன ஒடுக்குமுறையையும் உலகத்தலைவர்களினதும், மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட அமைப்புக்களினதும் கவனத்திற்கு எடுத்துச்செல்ல உலகத் தமிழர்களாகிய நாம் இந்த மின்னஞ்சலினை அனுப்பி வைப்பதன் ஊடாக இன்னல்களினாலும், அவலங்களினாலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு எம்மாலான இவ்வுதவியினை செய்ய முன்வருவோமாக.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் இதில் கிளிக்செய்து அனுப்புங்க அன்புடன் உண்மைதமிழன் கஜன்