மறக்க முடியாத காதல்

PHILIPPINES KISSING RECORD

மறக்க முடியவில்லை பாழாய்ப்போன  
காதலின் பழைய நினைவுகளை
அன்று நான் சொன்ன காதல் 
உனக்கு புரியவில்லை
இன்று என் நெஞ்சம் சொல்லும்
காதல் உனக்கு தெயரியவில்லை
அன்று நீ பொய் என்றாய் உன் உணர்வை
இன்று என்னை நீ மறந்து விட்டாயா!.
நியாயம் தான்,
பலமுறை சந்தித்தோம்
சிலமுறை பேசினோம்
நீ மட்டும் இதை வாசித்தால்
என்னை ஒரு முறை மட்டும்
பேச விடு 
எழுதி விடுகிறேன்
என் ஆதங்கத்தை
நீயோ இன்று வாழ்வோடு
நான் இன்று சாவேடு
இதை புரிந்து கொண்டால் போன் போடு

பிராஸ்க்கு உன்போன் வந்தால்

பிறப்பேன் நான் மறுபிறப்பு