ரேலோ அலுவலகம் மீது தாக்குதல்

 top_header[1] இன்று சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் வவுனியா வைரவன் குளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தமையில் இயங்கிவரும் அலுவலகம் இனம் தெரியாத ஆயுததாரிகளின் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த சமயம அவர் அங்குயிருக்கவில்லை எனவும் இதனால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அலுவலகத்தின் பின்பகுதி சேதமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்

உழவன்