மேஷ ராசி உடையவர்களின் தோற்றமும் குணமும்

மேஷ ராசிக்காரரது உள்ளங்கை மிகப் பெரியதாக இருக்குமுங்க. கை விரல்கள் நீண்டும், தடித்தும் காணப்படுமுங்க. தலையில் தழும்பு இருக்கும். முகத்தில் மச்சம் இருக்க வாய்ப்புண்டு. இவர்களது உடல் அதிக வெப்பமாக காணப்படுமுங்க. இவர்கள் அடிக்கடி குளிர்ந்த உணவுகளை உண்டு வந்தால் நோய்களை தவிர்க்கலாம்பத்திரிக்கை, கணிதவியல், மருந்துக்கடை, சுரங்கம், மருத்துவர், பொறியாளார், விளையாட்டு, வாகனம், ரேடியோ ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொட்டும். மேஷ ராசிக்காரர்களுக்கு கடகம், சிம்மம், விருட்சிகம், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுடன் கூட்டணி அமைத்து தொழில் செய்தால் சிறப்பு. இந்த ராசிக்காரர்களை நண்பர்களாக வைத்துக் கொள்வதும் நல்லபத்திரிக்கை, கணிதவியல், மருந்துக்கடை, சுரங்கம், மருத்துவர், பொறியாளார், விளையாட்டு, வாகனம், ரேடியோ ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொட்டும். மேஷ ராசிக்காரர்களுக்கு கடகம், சிம்மம், விருட்சிகம், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுடன் கூட்டணி அமைத்து தொழில் செய்தால் சிறப்பு. இந்த ராசிக்காரர்களை நண்பர்களாக வைத்துக் கொள்வதும் நல்லமின்னல் வேகத்தில் முன்னணிக்கு வருவதில் மேஷ ராசிக்காரர்களுக்கு இணையானவர்கள் யாரும் இல்லை. எதிலுமே வெற்றி பெறும் யோகம் கொண்டவர். புத்திசாலித்தனமாக எந்த காரியத்தையும் உற்று நோக்குவதால் எல்லா பணிகளிலும் லாபம் கிட்டும். இவரது பணப்புழக்கம் மிகச் சிறப்பாக உள்ளதுமேஷ ராசிக்காரர்கள் எண்ணற்ற நற்குணங்களை பெற்றிருப்பர். அமைதியானவர், ஒழுக்கமானவர், மனித நேயம் கொண்டவராக இருப்பார். இரக்கம், மனித நேயம், உண்மையின் சொரூபமாக திகழும் இவர், தர்மத்திலும் தலை சிறந்தவராக இருப்பார். மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக வாழ்ந்து காட்டுவார். வாழ்க்கை பற்றிய தனி சித்தாந்தத்தை வகுத்து அதன்படி வாழ்பவர்.மேஷ ராசியில் பிறந்தவர்கள் தலைசிறந்த தலைவராகவும் புகழ்பெற்றவராகவும் இருப்பர். இந்த ராசி செவ்வாய் கிரகத்தின் பார்வையில் இருப்பதால் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிப்பார். இவர்கள் அரசியலில் வெற்றி பெரும் வாய்ப்பு உண்டு. பெரிய தலைவராக இருந்து மக்களின் அபிமானத்தைப் பெறுவார். யாராலும் முடியாத காரியம், செயல்கள் இவற்றை செய்து முடித்து பெயர் எடுப்பதே இவர்களுக்கு பிடித்தமானது. காவல்துறை, ராணுவம், விஞ்ஞான், மின்சாரம் மற்றும் வரி தொடர்பான பணிகளில் பணியாற்றுவது சிறப்பானதுஇவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்மேஷ ராசிக்காரர்கள் கும்ப ராசிக்காரர்களுடன் நட்புடன் பழகுவர். இது தவிர சிம்மம், தனுசு, மிதுனம் ராசிக்காரர்களும் நண்பர்களாக இருப்பர். கடகம் மற்றும் மகர ராசிக்காரர்களுடன் ஒத்து வராதுலாட்டரி, சூதாட்டங்களில் இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். தவறு என்றாலும் இதன் மூலம் இவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். இவற்றில் இவர்களுக்கு நல்ல வெற்றியும் கிட்டும். இந்த ராசிதாரர் எந்த பணியில் இறங்கினாலும் அதில் முழு கவனத்தையும் காட்டுவார். இவர்களுக்கு நடனத்திலும் ஆர்வம் இருக்கும். ஆலைகள், துணி, மரச்சாமான்கள், புத்தகத் துறையில் பணியாற்றினால் நலம்மேஷ ராசியில் பிறந்த ஆண் மகன் தனது மனைவியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புவான். தனது துணையின் மீது அதிகளவிலான பாசத்தை பொழிவான். இவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சிறிது பிரச்சினை ஏற்படும். தனது மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆனால் அப்படி அமையப்பட்டால் மனைவி மீது அதிக சந்தேகம் கொண்டவராகவும் மேஷ ராசிக்காரர் திகழ்வார். இதனால் இவர்களுக்குள் தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.இவர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள். தான தர்மத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள். பயந்த சுபாவமுடையவர்கள். இவாக்ளுக்கு கோபம் எளிதில் வரும். எதையும் எளிதில் ஏற்றுக் கொள்ளாதவர்கள். எப்போதும் யாருடனாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இதில் சிலருக்கு பொறாமை குணம் கொண்டவராகவும், எப்போதும் தனது தவறை ஒப்புக் கொள்ளாதவராகவும் இருப்பார். இவர்கள் தாம்பத்ய விஷயத்தில் சஞ்சலம் கொண்டவர்களாகவும், மூர்கத்தன்மையும் கொண்டவர்களாக இருப்பர்.
மேஷ ராசிக்காரர்களுக்கு பவழக் கல் அதிர்ஷ்டமாகும். அதனை காப்பரில் பதிந்து மோதிரமாக அணிந்தால் சிறப்பு.மேஷ ராசிக்காரர்கள் நேர்மையுடனும், கருணையுடனும் செயல்படுவார். முடியாததை முடித்துக் காட்டும் குணமுடையவர். எதையும் விரைவில் செய்து முடிப்பார். சுதந்திர மனப்பாங்கும், மற்றவர்களுக்கு எந்த இடையூறு அளிக்காதவராகவும் திகழ்வார். தனது லட்சியத்தை நோக்கி பயணிப்பார். தான் செய்யும் காரியத்தின் மீது சந்தேகம் கொண்டவராகவும் இருப்பார். அன்பானவர், பெரியவர்களை மதிப்பவர் இவர். இதனால் இவரை எல்லோரும் விரும்புவர். இவர் எவருடனும் பணியாற்ற உகந்தவர். தலைவராக இருக்கவும் தகுதியானவர். இவர் யாருடைய ஆலோசனையையும் கேட்க மாட்டார். இவர்கள் எடுத்தெறிந்து பேசிவிடுவார். இவர்களுக்கு சூரியனின் ஆசி இருப்பதால் அதற்கான குணங்களும் இருக்கும்மேஷம் ராசிக்காரர்கள் சாதாரண கல்வியையே தொடருவர். கல்வி வாழ்க்கை இவர்களுக்கு அவ்வளவு திருப்திகரமாக இருக்காது.நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். பெரிய விபத்துக்களில் இருந்தும் தப்பித்து விடுவர். நோயும் இவர்களை எளிதாக தாக்காது. சிறாராக இருக்கும்போது இவர்களுக்கு பல உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கும். ரத்த சோகை, கண் நோய், காய்ச்சல், அல்சர், டய்ஃபாய்ட், கை, கால்களில் வெட்டுப்படுதல், உணவினால் ஏற்படும் ஒவ்வாமை பேன்றவை இவர்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இவர்களுக்கு மன அமைதி குறைவாகவே இருக்கும். எனவே மேஷ ராசிக்காரர்கள் ஆத்மார்த்தமான செயல்களை செய்வது நல்லது. எப்போதும் கடின உழைப்பை மேற்கொள்வதால் உடல் வலி ஏற்படும். இதனால் யாரைக் கண்டாலும் எரிந்து விழும் நிலை ஏற்படும். இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வாய்ப்பும் உண்டு. இவர்கள் சுதந்திரமாக வாழவே விரும்புவர். இவர்கள் உப்பு பதார்த்தங்களை விரும்பி உண்ணுவர். மேஷ ராசிக்காரர்கள் ரத்தத்தை சுத்திகரிக்கும் வகையிலான உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு பெரும்பாலான வியாதிகள் ரத்த சம்பந்தமானதாகவே இருக்கும். அடிக்கடி தண்ணீர் குடித்தல், மதியம் ஏதேனும் ஒரு பழ ரசம், இரவில் பால் அருந்துதல் நலம் தரும். மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஏற்படும் தினங்களில் விரதம் இருத்தல் சிறப்பு.
மேஷ ராசிக்காரர்கள் தங்களது குடும்பத்தினர் மீது அதிக பாசமும், ஆதரவும் கொண்டவர்களாக இருப்பர். தனது குடும்பம், தனது உறவுகள், தனது சமுதாயம் என ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்வார்கள். தனது எண்ணம் போல வாழ்வார். மேஷ ராசிக்காரர்கள் தனது துணையின் மீது அளவுக்கதிகமான அன்பு வைத்திருப்பார். தனது குழந்தைகளை நண்பர்கள் போல பாவிப்பர்இவர்களது ராசி செவ்வாய் கிரகத்தின் பார்வையில் இருப்பதால் இவர்களுக்கு செவ்வாய்க்கிழமை உகந்ததாகும். புதன் கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் உகந்ததாகும். வியாழக்கிழமை மட்டும் உகந்ததல்லமேஷ ராசிக்கு 9 அதிர்ஷ்ட எண்ணாகும். இவர்களுக்கு 9ன் கூட்டு எண்ணான 9, 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகியவையும் 

நன்றி துணியா