வன்னியில் புலிகள் இராணுவத்துக்கு எதிரான வலிந்ததாக்குதலில் பலநூறுபடையினர் பலி


வன்னியில் புலிகள் இராணுவத்துக்கு எதிரான வலிந்ததாக்குதலில் பலநூறுபடையினர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.தொடர்ந்தும் கடும் சமர்.பிந்திக்கிடைத்ததகவலின்படி 500 மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.வன்னியில் உள்ள ஒருபெரும் குளக்கட்டு புலிகளால் த்ட்டம் இட்டு திறக்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் பேரிழப்பை சந்தித்து உள்ளது என்று கொழும்பில் பெயர் குறிப்பட விரும்பாத அதிகரி தெரிவீத்தார்