ராஜகிரிய மாதின்னா கொடாயில் வெடிபொருள்

ராஜகிரிய,மாதின்னகொடையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து வெடிமருந்துக்கள் அடங்கிய பார்சல் ஒன்று இன்று மீட்கப்பட்டு உள்ளது.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இருந்துகறுபு நிறமோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே இந்த பார்சலை கால்வாயில் எறிந்து விட்டு சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர் ஒருவர் கூறிஉள்ளார்.

விமானத்தை தாக்கப்பயன்படும் ஏழுசுர்ரைக்கொண்ட பைசீ ரோ.5 ரகவெடிபொருட்கள்ரி56ரகதுப்பாக்கிக்கு பயன்படுத்தும் 17 ரவைகள் மேலும் சில வெடிபொருட்கள் இந்தபார்சலில் இருந்ததாக பொலிசார் கூறிஉள்ளனர்.

மேலும் பொருட்கள் இந்தவாவியில் வீசப்பட்டு இருக்கலம் என்று கூறப்பட்டு உள்ளது.

நன்றி.சித்திக்