மாம்பழ ஜஸ்கிறீம்

தேவையான பொருட்கள்
பெரிய மாம்பழம் 2
குளிர்ந்த பால் 1 கிண்ணம்
வனிலா ஐஸ்கிறீம் 1 கிண்ணம்
ஜெல்லி 2 மேசைக்க்ரண்டி
செய்முறை
மாம்பழங்களை தோல் நீக்கிவிட்டு, துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கின மாம்பழத்துண்டங்களை சிறிது தண்ணீர் விட்டு, மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும். பாலுடன் ஜெலி சேர்த்து நன்கு அடித்து கலந்து, அதனை மாம்பழச்சாறுடன் சேர்க்கவும்.
இதனை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சுமார் 2 மணி நேரம் குளிரவிடவும். அதன் பிறகு எடுத்து மேலே வெணிலா ஐஸ்கிறீமை விட்டு பரிமாறவும். நன்றி.அரசி