கிழாலிக்கடலுக்குள்ள பலாலி ஆமி

smile_baringteethபணத்திற்காகப் பிணமாகும்  ஆமிsmile_baringteeth

smile_baringteethஏமாற்றுபவன் ராஜபக்சா ஏமாறுபவன் ராணுவமாகsmile_baringteeth

smile_baringteethதமிழ்மக்களை கொன்று குவித்தால் தமிழீழம் அழிந்துடுமோ!! அள்ள அள்ள வற்றாத ஆள் சமுத்திரம் நாம்.கிள்ளி எறிந்து விட கீரைகன்றா நாம்      கீழ் இருக்கும் எரிமலை யல்லவா!!!!

புல்லில் படர்ந்த பனி போல ஓர் நாள் உன் நிலை வரும்

பனியை அளிக்க வந்த சூரியனாய் நாம் இருப்போம்

சொல்லி வெளியில் அழமுடியாத வனாய் நீ சோகத்தில் ஆழ்ந்து இருப்பாய்.

fingerscrossedஇன்று தழிழர்படும் துயரம் நீர் மேல் எழுதியது.

ஆனால் நீபடப்போகும் துயரம் கல்மேல் எழுதியது போல்……

கிழாலியை நீபிடிக்கலாம் பலாலியை நீபிடிக்கலாம்

கிளிநொச்சியை நீபிடிக்கலாம் ஏன் நீ…………….

முல்லைதீவைகூடப்பிடிக்கலாம் புலிகள் தானாக விட்டுச்சென்றால் அதன் பின்பு