கொழும்பில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் வரை படத்துடன்

2046SB-J[1]இந்தப்படத்தில் உள்ள நபரே தை 2 திகதி கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்து காணாப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியவர் போட்டோ போன்றது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவீத்து உள்ளது. இருபத்துஎட்டு வயது மதிக்கத்தக்கவர் என்றும்.இவரின் உயரம் 5அடி நாலரை அங்குலம்மாகும்.என்றும் அவரைப்பற்றி தகவல் தெரிந்தால் அறிவீக்கும் படியும் கூறி உள்ளது.

smile_teethஉண்மை போட்டோ இருந்தாலே கண்டுபிடிக்க மாட்டினம் இதில….

19.01.2009