முல்லைதீவுக்கடலில் படையினர் படகு மூழ்கடிப்பு

ltteboats[1]

30.01.20009 முல்லைகடற்பரப்பில் றோந்து சென்றுகொண்டிருந்த படையினரின் படகு ஒன்றை கடற்கரும்புலிகள் மூழ்கடித்து உள்ளனர்.இன்று அதிகாலை 3.00 மணிஅளவில் இச்சம்பவம் நடை பெற்றுள்ளது.