காதல் துரோகம்

தமது நாட்டில் இருக்கும்போது ஆண்கள் காதலித்து விட்டு பின்பு ஏன் வெளிநாடு சென்றவுடன் தாம் காதலித்தபெண்களை மறந்து விட்டு ஏன் வெளிநாடுகளில் உள்ள பெண்களை காதலிக்கிறார்.நம் நட்டில் இருக்கும் போது அவர்கள் நம் நாட்டுப்பெண்களின்
உடை நடை பாவனைகளை கண்டு அவர்களில் காதல் கொள்கின்றனர்.பின்பு வெளிநாடு சென்றவுடன் தமது காதலை மறக்க நேரிடுவதன் காரணம்.வெளிநாட்டுக்கலாச்சாரம் அவர்களது நடை உடை பாவனை போன்றவைகள்.அவர்கள் கவர்ச்சியாக உடை அணிவதும் கலறாக இருப்பதும் அவர்கள் மனம் மாறுவதற்குக்காரணம்.அதை விட நம் நாட்டுப்பெண்கள் தம்முடன் வெளிநாடு வந்தால் அக்கலாச்சாரத்துக்கு மாறமாட்டார்கள் என்னும் நினைப்பு.நம் நாட்டில் இருந்து பெண்களை வெளிநாடு கூப்பிடுவதை விட வெளி நாட்டில் உள்ள பெண்ணை கல்யாணம் செய்வது இலகு என்பதும்.அவ்வாறு செய்வது தவறு அது நம்பிக்கை துரோகம்
துரோகதில் கூடியது நம்பிக்கை துரோகம்.அதற்கு பரிகாரமே இல்லை அவர்கள் வெளிநாட்டில் காதல் செய்வதானால் முதலில் அவர்களை ஏமாற்றி இருக்கக்கூடது.இவ்வாறு செய்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று கூறுங்கள் உங்கள் பதிலுக்காய் காத்திருக்கும் காதலன் ஹஜன்