யாழ்ப்பாணத்தில் ரேலோ இயக்கம்

vanni-fdl[1] யாழ்ப்பாணத்தில் இரு வாரங்களுக்கு முன்பு வந்த ரேலோ இயக்கத்தினர் யாழ்ப்பாணத்தில் கடும் அட்டாகாசம் செய்து வருகின்றனர்.கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் விடுவது.தமது சொல்லிற்கு அடங்காதவர்களை அடித்தல் போன்றவை.குறிப்பிடத்தக்கது.அவர்களுடன் ஈப்பிடீப்பி…….என்று அழைக்கப்படு இயக்க உறுப்பினர்கள் சிலரும் .அவர்களுடன் இணைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்த்க்கது.ரேலோ இயக்கத்தினர் முதலில் வவுனியவில் தமது இயக்கத்தினை நிலை நிறுத்தி இருந்தனர் பின்னர் இப்போது யாழ்ப்பாந்த்திலும் தமது இயக்கத்தினை நிலை நிறுத்தி இருக்கின்றனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் படையினரின் பகுதியில் தமது அலுவலகத்தை அமைத்து உள்ளனர்