உடையர் கட்டில் புலிகளின் பழுதடைந்த நீர்மூழ்கி கண்டுபிடிப்பு

2074SM-J[1]

முல்லை தீவுமாவட்டத்தில் உள்ள உடையார் கட்டுப்பிரதேசத்தில் இன்றுகாலை

படையினர் நடத்திய தேடுதலில் போது தமிழீழவிடுதலைபுலிகள் பழுதடைந்தமையினால் விட்டுச்சென்ற நீர் மூழ்கியினைக்கண்டுபிடித்து உள்ளனர்.

இராணுவத்தின் இரண்டாவது படையணியே இந்த நீர்மூழ்கியை கண்டுபிடித்து உள்ளனர்.

இதன் நீளம் 35அடியைகொண்டது.