மனித பேரவலத்தை தடுத்து நிறுத்த உடன் செயற்படுமாறு இலங்கை அரசிடமும் விடுதலை புலிகளிடமும் புலம் பெயர் அமைப்புக்கள் கோரிக்கை

800px-Flag_of_the_ICRC.svg[1] இலங்கை ஜனநாயக ஒன்றியம்
புலம்பெயர்ந்த இலங்கையர்களின் சர்வதேச இணையம்
ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான குழு (ஜ.இ.)
தேனீ - இணைய சஞ்சிகை
உதயம் பத்திரிகை – அவுஸ்திரேலியா
பறை சஞ்சிகை – நோர்வே
உயிர்நிழல் - அரசியல் கலைஇலக்கிய தமிழ் சஞ்சிகை, பிரான்ஸ்
தென் ஆசிய தோழமை கழகம், ஜ.இ.
சுதந்திர ஊடகம், நோர்வே
தென் ஆசிய தோழமை முயற்சி, அமெரிக்கா
வைகறை - கனடா
சிறிலங்கா இஸ்லாமிக் போறம் -யு. கே.

இத்தனை அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.