தமிழரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலே தனது பயணம்

Pranab_Mukherjee[1]

இலங்கை தமிழரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலே தனது பயணம் அமையும்.இலங்கை புறப்படுவதற்கு முன்னர் புதுடில்லியில் ஊடகவியலாலரை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவீக்கையில்..வடக்கில் இடம்பெறும் யுத்தத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.என்று தெரிவீத்தார்.

பிரணாப்முகர்ஜி இலங்கை புறப்படுவதற்கு முன்னர் அவர் தமிழகமுதல்வர் கருணநிதியை ச் சந்தித்த போது  இதைபற்றிப்பேசினர்.

மகிந்தராஜபக்சே இன் அழைப்பின் பேரிலேயே தான் இலங்கை செல்வதாக தெரிவீத்தார்.