தர்மபுரப்பகுதியில் மக்கள் விட்டுச்சென்ற எரிபொருளை படையினர் பிச்சைதனமாக எடுத்துச்சென்று உள்ளனர்

2063P-J[1]

20.1.2009முல்லைதீவு்/தர்மபுரப்பகுதியில் தமிழீழவிடுதலைப்புலிகள் மக்களுக்கு என பாதுகாப்பாக தென்னம்  தோப்பில் நிலத்துக்கு அடியில் புதைத்து   இருந்த  டீசல் 225லீட்டர் கொண்ட 300 பீப்பாக்களை படையினர் எடுத்து சென்று உள்ளனர்.