தமிழக நீதிமன்றங்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

1216d5de6290e58e03bdde26b1882e35-grande[1]

தமிழக சட்டத்தரணிகள் தமது பணிகளை காலவரையறை அன்றி புறக்கணிக்கவுள்ளனர்.இந்த அறிவீப்பை சென்னை மேல் நீதிமன்றசட்டத்தரணி விடுத்துள்ளார்.இலங்கையில் அப்பாவித்தமிழர் கொல்லப்படுவதை உடன் நிறுத்துமறு கோரியும்.இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதனைசுட்டிக்காட்டியும் வெளியிட்டு உள்ளனர்.