ஸ்ரீராமபிரான் அதிசய மந்திரம்

ஸ்ரீராமர் கடவுளின் அவதரம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் ஆகும்.ஸ்ரீராமரின் அனுக்கிரகம் பெற்றவர்கள்.பலர் இருக்கின்றனர்.அவ்வாறு அருள் பெற்ற ஒருவரை நான் சந்தித்த போது அவர் என்னிடம் கூறிய வற்றை நான் உங்களிடம் கூறுகிறேன்.அவர் தற்போது ஒரு யாழ்ப்பாணத்தில் தேனிர் கடை வைத்து இருக்கிறார்.அவருக்கு பெயர் யோகன்.அவர் தனது கடந்த கால வாழ்கையை பற்றிக்கூறினார்,,,,,,,,,,,,தான் சிறியகடை ஒன்றை வைத்து இருந்ததகவும்.அதில் தனக்கு வருமானம் கிடைக்கவில்லை என்றும்.இதனால் தன் மனைவி பிள்ளைகளும் தானும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட தாகாவும் தான் மனவலுவை இழந்ததாகவும்.பின்னர் ஒரு நாள் தனது கடைகு வந்த தனது பழைய நண்பர் தன்னுடன் பேசிய போது தான் தன் நிலையை கூறியதாகவும்.அதன் பின்னர் அந்த நண்பர் தனக்கு ஒரு மந்திரம் கூறினார் என்றும் அதன் பின்னர்.தான் அந்த மந்திரத்தை ஒவ்வெருநாளும் ஒரு பேப்பரில் 108தடவை எழுதுவதாகவும்.அதன் பின்னர் தனது வாழ்க்கையில் பல மற்றங்கள் ஏற்பட்டதாகவும்.தனது கடை  பெரிதானது வியாபாரம் சூடுபிடித்தது எண்டும்.தனது மகன் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும்.தான் எந்தக்குறையும் இல்லாமல் வாழ்வதாகவும்.மனதில் சந்தோசம் நிலைத்து இருப்பதாகவும் கூறினார்.அதன் பின்னர் நான் அவர் கூறிய படி அவ்மந்திரத்தை எழுதிப்பார்த்தேன் நம்பமுடியவில்லை நினைத்தகாரியம் எல்லாம் அப்படியே நடந்தது.நம்பாவிட்டால் நீங்களும் அந்த மந்திரத்தை எழுதிப்பாருங்க வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.அந்த மந்திரம் இது தான்…….

…………………….ஸ்ரீராமஜெயம்…………….

இந்த மந்திரத்தை நீங்களும் 108 தடவை எழுதிப்பாருங்க ஒவ்வெரு நாழும்