விரைவில் நந்தலாலா

1217071828[1]சித்திரம் பேசுதடி,அஞ்சாதே ஆகிய வெற்றிப்படங்களை தந்து.வித்தியாசமான இயக்கினர் என்று பெயர் எடுத்த மிஷ்கின் இப்போது இவர் நந்தலாலா என்ற படதை இயற்றி அதில் முக்கிய கதபாத்திரத்தில் நடைத்து வருகிறார்.

தம்முடைய தாயைத்தேடிப்பயணிக்கின்ற இருகுழந்தைகளின் கதை தான் நந்தலாலா.அதில் ஒரு பிள்ளைக்கு வயது எட்டு.என்னொருபிள்ளைக்கு வயது முப்பது.அந்த முப்பது வயது பிள்ளையாதகதன் தான் நடிக்கிறேன்.எத்தனையோ கதநாயகர்களுக்கு இந்த படத்தி கதை சொல்லி நடிக்கக்கேட்டேன்.அவர்கள் எல்லாம் நடிக்க மறுத்ததிலேயே நான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.இந்தமாத இறுதிக்குள் நந்தலாலா வரும் அப்போது ரசிகர்களது வரவேற்பையும்.பலவிருதுகளையும் பெறுவது திண்ணம்.

என்று அடிது கூறுகிறார் இயக்குனர் மிஷ்ச்கின்