உலகமும் உண்மையும்

kalaignar-karunanithi[1] tblfpnnews_30062067509[1]

இலங்கைFeb2co[1]யில் த ற்போது நடந்து வரும் யுத்தத்தில் ஈழத்தமிழர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.உயிர் இழப்புக்கள் கூட அதிகமாக ஏற்படுகின்றது இதையும் பார்த்துக்கொண்டு உலகநாடுகள் மட்டும் அல்லாமல் எமது அயல் நாடு இந்தியாகூட அமைதியாக இருப்பது ஏன்!!!இந்தியாவின் ஆதிக்குடியில் இருந்து தான் இலங்கை தமிழர் வந்த நான் கூட ஈழத்தில் கல்விகற்கும் போது படித்து இருக்கிறேன்.
அவ்வாறு இருக்கும் போது ஏன் இந்தியா அமைதியைகடைபிடிக்கிறது

இந்தியா ஒருவல்லரசுநாடு ஆகும் என்பது அனைவரும் அறிந்தவிடயம் இவ்வாறுஇருக்கையில் இலங்கைகு ஆயுத உதவிவழங்கும் நாடுகளக சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள் முதலிடத்தை பிடிக்கிறது.இவ்வாறு இருக்கையில் இந்தியாவுடன் இலங்கை வைத்து இருக்கும் நல்லுறவு இந்தியா ஈழத்தமிழரின் பக்கம் சாய்ந்தால் முறிந்து விடுமே தமது உறவு என்றபயமும்.தற்போது சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் அயுதக்கொள்வனவு செய்யும் இலங்கை முழுமையாக இரண்டுநாடுகளிடமே சரணகதி அடைந்து விடுமே அவ்வாறு சரணகதி அடைந்தால் தான் வல்லரசுநாடு என்றுகூறிக்கொள்வது சாத்தியம் ஆகாமல் போய்விடும் என்பதாலும் தான்.அதே வேளை றாஜிவ்காந்தியின் கொலை சம்பவத்தினை நினைத்து அதற்குப்பழிவாங்கும் தருணமாக நினைத்து பழிவாங்குகிறது.ஆனால் அவர்கள் பழிவாங்கவேண்டியது விடுதலை ப்புலிகளையே தவிர தமிழ்மக்களை அல்ல!!!

அவ்வாறு இருக்கையில் விடுதலைபுலிகளை பழிவாங்கத்தான் சிலதினங்களுக்கு முன்கூட ஆயுதம் வழங்கி இருக்கிறது.அவர்கள் வழங்கும் ஆயுதம் புலிகளை அழிக்க அல்ல தமிழ் இனத்தை அழிக்க என்பதை ஏன் இந்திய அரசு புரிந்து கொள்ளவில்லை!!!இந்தியாவில் மக்கள்கூட இலங்கைத்தமிழரை காப்பாற்ற போராடும் பொழுது ஏன் இந்தியா அரசு அமைதிப்போக்கை கடைப்பிடிக்கிறது.இன்றுகூட பத்திரையாளர் ஒருவர் தீக்குளித்து இறந்தார் அவர்கூட தன்னைபோல் எத்தனையோ அறிவாளிகள் ஈழத்தில் சாவினைதழுவுவதாகவும் அவர்களை காப்பாற்றும் படியும் கடைசிவாக்குமூலம் கொடுத்து உள்ளார்.இவ்வாறு பலசம்பவங்கள் நடக்கும் போதும் இந்தியா ஏன் அமைதியாக் இருக்கிறது!!

இரணைமடுத்தாக்குதலில் இறந்த படையினரில் 200 பேர் இந்தியாப்படையினராம்

இந்தியாவின் சுயநலதன்மை இதில் இருந்து புலப்படுகிறது

இவ்வாறு தொடர்ந்து இந்தியா இருந்தால் அமெரிக்கா ஈழமக்களுக்கு உதவி செய்யுமா என்ற ஒரு கேள்வி நிலவுகிறது ஒபாமா ஆட்சீக்கு வந்தபின் அனைத்து மக்களின் கவனமும் அமெரிக்கா பக்கம் திசை திரும்பி உள்ளது.ஒபாமா கறுப்பு இனத்தை சேர்ந்தவர் என்பதும் ஒருகாலத்தில் அமெரிக்காவில் வெள்ளையர்களால் கறுப்பினம் வெறுக்கப்பட்டதகவும் கூறப்படுகிறது.அதன் பின் ஒபாமா எவ்வாறு ஆட்சீக்கு வந்தார் என்பது பலர் மனதில் தோன்றியகேள்வி அவரின் நல்குணங்கள் தான் அவர் வந்தமைகுக்காரணம்.

அதுபோல இலங்கையில் தமிழருக்கு எதிரான தாக்குதலுக்கு அவர் ஒரு நல்ல தீர் வைக்கொடுப்பார் என்று எண்ணப்படுகிறது.

அன்புடன்{கஜன்}ஜேர்மனியில் இருந்து தொடர்புகொண்ட றூபன் அவர்களுக்கு நன்றி